உயிரிழப்புகள் அதிகரிப்பு: ஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கு குவியும் ஆர்டர்கள்!

கடந்த சில வாரங்களில் 4 ஆயிரம் சவப்பெட்டிகள் தயார் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

உயிரிழப்புகள் அதிகரிப்பு: ஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கு குவியும் ஆர்டர்கள்!
ஸ்பெயினில் சவப்பெட்டிகளுக்கு குவியும் ஆர்டர்கள்.
  • Share this:
ஸ்பெயினில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் சவப்பெட்டிகளுக்கான ஆர்டர்கள் குவிகின்றன.

கடந்த சில வாரங்களாக ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் உயிரிழப்பு அதிகரித்துள்ளன. வயதானவர்கள் அதிகப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களில் 4 ஆயிரம் சவப்பெட்டிகள் தயார் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து குவிந்து வரும் ஆர்டர்களை முடித்துக்கொடுக்க முடியாத அளவுக்கு அங்கு மக்கள் பலர் கொத்துக்கொத்தாக உயிரிழந்து வருவதாக சவப்பெட்டி தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 

 

Also see:
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading