• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோயம்பேட்டில் இருந்து திரும்பிய மேலும் 7 பேருக்கு கொரோனா... மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குச் செல்லும் கடலூர்..!

கோயம்பேட்டில் இருந்து திரும்பிய மேலும் 7 பேருக்கு கொரோனா... மீண்டும் சிவப்பு மண்டலத்திற்குச் செல்லும் கடலூர்..!

பாதுகாப்பு பணியில் கடலூர் போலீசார் (கோப்புப்படம்)

பாதுகாப்பு பணியில் கடலூர் போலீசார் (கோப்புப்படம்)

கடலூர் மாவட்டம் கடந்த 1 ம் தேதி சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திறக்கு சென்ற நிலையில் தற்போது மீண்டும் சிவப்பு மண்டலத்திற்ககு சென்று கொண்டு இருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பிய மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து கடலூர் மாவட்டத்திறக்கு சுமார் 700 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களை மாவட்ட சுகாரத்துறையினர் தனிமைபடுத்தி வருகின்றனர்.

இதில் 26 பேர் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மலுத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 55 ஆக உயர்நதுள்ளது.

இதில் 26 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்களின் 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது.

அவர்களின் வீடுகளில் உள்ள உறவினர்களையும் அதிகாரிகள் தனிமைபடுத்தி வருகின்றனர். அவர்கள் சார்ந்த பகுதிகளையும் அதிகாரிகள் சீல் வைத்து வருகிறனர்.

கடலூர் மாவட்டம் கடந்த 1 ம் தேதி சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திறக்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் சிவப்பு மண்டலத்திற்க்கு சென்று கொண்டு இருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...







சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: