தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு; 98 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

corona virus

 • Share this:
  தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,57,7613 ஆக அதிகரித்துள்ளது.

  கொரோனா வைரஸால் இன்று 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4132 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 5517 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

  1,96,483 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: