சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியானது

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் பாசிட்டிவ் என வந்திருப்பதாகவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும், அவரின் குடும்பத்தில் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: