தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த கொரோனா உயிரிழப்பு

Corona Virus

தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த கொரோனா உயிரிழப்பு
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 112 பேர் உயிரழந்துள்ளனர்.

 

தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.


இன்று 112 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4461 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று 6031 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

2,14,815 பேர் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading