இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சினை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி

கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சினை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி கிடைத்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சினை விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் வெற்றி
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 7:30 PM IST
  • Share this:
ஒவ்வொரு தடுப்பூசி மருத்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும். அதன்படி மனிதர்களைப் போன்ற கல்லீரல் செயல்பாடுகள் கொண்ட குரங்கு, நாய், தவளை முதலான விலங்குகளுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும்.

அந்த அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்குச் செலுத்தி சோதனை செய்ததில் குரங்குக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதைகளான நுரையீரல், சுவாசப் பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது இந்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. பிறந்த கால்நடையின் உதிரம் இதைத் தயாரிக்கப் பயன்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading