கொரோனா தாக்குதல்: பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்!

"குறிப்பிட்ட கால இடைவேளைகளுக்கு நடுவே 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவ வேண்டும்"

கொரோனா தாக்குதல்: பயணம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: March 6, 2020, 11:28 AM IST
  • Share this:
கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவைத் தாண்டி பல உலக நாடுகளுக்கும் அச்சம் தந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பயணம் செய்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

  • பயணம் மேற்கொள்ளும் போது சளி, இருமல், தும்மல் கொண்ட சக மனிதரின் தொடர்பிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.  • வெளிநாட்டுப் பயணங்களை தவிர்ப்பது முற்றிலும் நல்லது.

  • பயணம் மேற்கொண்டு திரும்பியதும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால் நலம்

  • மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில், விமானம், பேருந்துகள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
  • பல நாடுகள் திருவிழா, கொண்டாட்ட நிகழ்வுகளை ரத்து செய்திருந்தாலும் உங்களுடைய சொந்த விழாக்களையும் ரத்து செய்வது நலம்.

  • குறிப்பிட்ட கால இடைவேளைகளுக்கு நடுவே 20 விநாடிகளுக்குக் கைகளைக் கழுவ வேண்டும்.

  • அனைத்து இடங்களுக்கும் மாஸ்க் அணிய வேண்டிய தேவை இல்லை.

மேலும் பார்க்க: கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கண்டறிய உதவும் ’ஆப்’..!
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading