Home /News /coronavirus-latest-news /

கொரோனா ஒன்றும் பெருந்தொற்று இல்லை - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

கொரோனா ஒன்றும் பெருந்தொற்று இல்லை - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்

கொரோனாவை தடுப்பதற்காக அதிகமாக பணம் செலவழிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

    பாகிஸ்தானில் கொரோனா ஒன்றும் வேகமாக பரவும் பெருந்தொற்று இல்லை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கொரோனாவை தடுப்பதற்காக அதிகமாக பணம் செலவழிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊரடங்கால் மூடப்பட்ட வணிக வளாகங்களை உடனே திறக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டால் வார இறுதியில் மட்டும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவும் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனாவால் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 900த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus, Pakistan News in Tamil

    அடுத்த செய்தி