• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி

சிறந்த வழி என்ன..? : இவற்றிற்கெல்லாம் சிறந்த வழி வீட்டிலேயே சமைத்து ஆரோக்கியமாக சாப்பிடலாம். ஆன்லைனில் ஆடைகளை ஆர்டர் செய்துகொள்ளலாம். பண்டிகையில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே புது புது படங்கள் பார்த்து மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் பாதுகாப்பாக பொங்கலைக் கொண்டாடலாம்.

ஆன்லைன் விற்பனை குறித்த இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விற்பனை குறித்த இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில் நான்காவது கட்ட ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே காய்கறி, மளிகைப்பொருட்கள் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    ஆன்லைன் விற்பனை குறித்த இறுதி முடிவை மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Also see...

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: