'வீரியம் மிக்க வைரஸை தடுத்து விட்டோம்' கிம் ஜாங் உன் பேச்சு

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாகக் கருதாமல், மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

'வீரியம் மிக்க வைரஸை தடுத்து விட்டோம்' கிம் ஜாங் உன் பேச்சு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
  • Share this:
கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரகாசமான வெற்றி பெற்றுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கிம் ஜாங் உன், உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்த போதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாகத் தடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.



அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாகக் கருதாமல், மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading