• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • திருவாரூரில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா - 10 மாத குழந்தைக்கும் தொற்று

திருவாரூரில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா - 10 மாத குழந்தைக்கும் தொற்று

உடல் வலி, தொண்டை புண், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை இரண்டிற்கும் பொதுவான அறிகுறிகளாகும். ஒரு வித்தியாசம் என்னவென்றால் காய்ச்சல் உள்ளவர்கள் பொதுவாக முதல் வாரத்தின் போது மட்டும் சோர்வாக உணர்வார்கள். ஆனால், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தின் போதும் மிக மோசமாக உணர்வார்கள், மேலும் அவர்கள் நீண்ட நாட்களுக்கு நோய்வாய் படக்கூடும்.

திருவாரூர் மாவட்டத்தில் 10 மாத குழந்தை உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
    சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக இருந்த, நீடாமங்கலத்தை சேர்ந்தவர் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார்.

    இவருக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் 2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதே போன்று மன்னார்குடியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேருக்கு தொற்று உறுதியானது.

    இவ்வாறு மொத்தமாக திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 113 ஆனது.

    இந்நிலையில் சென்னை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவரையும் அறிவுறுத்தியுள்ளார்.

    Also read... திருப்பதி தேவஸ்தான கோயிலில் ஊழியருக்கு கொரோனா - நடை மூடப்பட்டது

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: