விருதுநகரில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் பிறந்து ஏழு நாட்களே ஆன பச்சிளங் குழந்தை உள்பட ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கோப்புப் படம்
  • Share this:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 779 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்தநிலையில் புதியதாக 80 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தை, சிவகாசி முன்னாள் நகர்மன்ற தலைவர், வழக்கறிஞர்கள் உட்பட 80 பேருக்கு கொரானா தொற்று பரவியுள்ளது.Also read... கொரோனா வைரஸ் தோன்றலில் நீடிக்கும் சர்ச்சை - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய ஆய்வு

இதனால் விருதுநகர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 550 ஆக உயர்ந்துள்ளது.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading