• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா அச்சம்: ஆந்தையையும் தனிமைப்படுத்திய ரஷ்யா!

கொரோனா அச்சம்: ஆந்தையையும் தனிமைப்படுத்திய ரஷ்யா!

”40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்”

  • Share this:
    ரஷ்யாவில் கொரோனா அச்சத்தால் மனிதர்கள் மட்டுமல்லாது பறவையும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாஸ்கோ நகரில் உள்ள கட்டடத்துக்குள் ஆந்தை ஒன்று சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தது. இது குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் அதனை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட ஆந்தை 40 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    40 நாட்கள் கழித்து ஆந்தையை விடுவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: