• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தெரிந்தே நடந்திருந்தால் விளைவைச் சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

தெரிந்தே நடந்திருந்தால் விளைவைச் சந்திக்க நேரிடும்: சீனாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

ட்ரம்ப், ஜின்பிங் (படம்: Reuters)

ட்ரம்ப், ஜின்பிங் (படம்: Reuters)

கொரோனா உயிரிழப்பு குறித்து சீனா கூறியுள்ள புள்ளிவிவரங்களின் மீது ட்ரம்ப் சந்தேகம் எழுப்பினார்.

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்று சீனாவிற்குள் தெரிந்தே நிகழ்ந்திருந்தால் அந்நாடு அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

    வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இது சீனாவின் கட்டுப்பாட்டை மீறி நிகழ்ந்த தவறா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். கொரோனா உயிரிழப்பு குறித்து சீனா கூறியுள்ள புள்ளிவிவரங்களின் மீது சந்தேகம் எழுப்பிய ட்ரம்ப் ஒரு லட்சம் பேருக்கு 0.33 இறப்பு என்பது சாத்தியமற்ற எண்ணிக்கை என்று கூறினார்.

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: