• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இந்தியாவில் கொரோனாவுக்கு பெண்களே அதிகமாக உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு பெண்களே அதிகமாக உயிரிழப்பு

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பெண்களை விட மூன்று மடங்கு தீவிர சிகிச்சை (Men infected with Covid-19 are three times more likely to require Intensive Care than Women) தேவைப்படுவதோடு வைரஸால் இறக்கும் அபாயமும் அதிகம் என்று விஞ்ஞானிகள் கடந்த புதனன்று தெரிவித்தனர். ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 1, 2020 என்ற இடைப்பட்ட காலத்தில் 46 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவின் 44 மாநிலங்களிலிருந்தும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் ஆண்களை விட, பெண்களே அதிக அளவில் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆண்களே அதிக அளவில் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே அது மாறுபட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் 39 வயது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

    அதேநேரத்தில், 40 முதல் 49 வயது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 2.1 சதவீதம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், பெண்கள் 3.2 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளனர்.

    அதேபோல், 80 வயதுக்கு மேற்பட்டவர்களிலும் பெண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    வயது ஆண்கள்  பெண்கள்
    0-4  1.9% 1.1%
    5-19 0.6 0.6
    20-29 0.3% 0.3%
    30-39 0.6%   0.4%
    40-49  2.1% 3.2%
    50-59 6.7% 6.2%
    60-69 14.5% 13.6%
    70-79 21.1% 18.6%
    80+ 20.5% 25.3%

    மேலும் படிக்க...

    ராயபுரம், தண்டையார்பேட்டையில் ஒரே நாளில் 426 பேர் பாதிப்பு: தேனாம்பேட்டையில் 3000-ஐ கடந்தது தொற்று எண்ணிக்கை

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: