• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தமிழகத்தில் 13 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்... எங்கெங்கே...?

தமிழகத்தில் 13 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்... எங்கெங்கே...?

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 563 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகள் 1,21,090-ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் என்ற ஆய்வகத்திலும் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இதுரை 13 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் கிண்டி கிங்ஸ் ஆய்வகம், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம். தேனி, திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், சேலம் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

    தற்போது திருச்சி, விழுப்புரம் , மதுரை அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அளித்துள்ளது. இதனை தவிர கொரோனா தனி சிகிச்சை பிரிவுகளை கொண்ட வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம் .

    ராயப்பேட்டையில் உள்ள நியுபெர்க் எர்லிச் என்ற ஆய்வகத்திலும் பரிசோதனை செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை 10 அரசு ஆய்வகங்களிலும், 3 தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்தியாவில் தற்போது வரை 26 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: