#LightForIndia | பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று வீடுகளில் விளக்கேற்றிய மக்கள்

#LightForIndia | பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று வீடுகளில் விளக்கேற்றிய மக்கள்
  • News18
  • Last Updated: April 5, 2020, 9:18 PM IST
  • Share this:
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றியுள்ளனர்.

கொரோனா வைரஸுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக இன்று 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் மின் விளக்கை அனைத்து விட்டு, விளக்குகளை ஏற்றினர். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading