கொரோனா: 20 நாட்கள் நடைபயணமாக கொலம்பியாவில் இருந்து தாய் மண்ணுக்குத் திரும்பும் வெனிசுலாவாசிகள்!

20 நாட்கள் நடந்து எல்லைப் பகுதிக்குச் சென்று, அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் தங்களது சொந்த ஊரை அடைய முடியும்.

கொரோனா: 20 நாட்கள் நடைபயணமாக கொலம்பியாவில் இருந்து தாய் மண்ணுக்குத் திரும்பும் வெனிசுலாவாசிகள்!
கொலம்பியாவில் இருந்து தாய் மண்ணுக்குத் திரும்பும் வெனிசுலாவாசிகள். படம்: nytimes
  • Share this:
வெனிசுலாவில் இருந்து பிழைப்பிற்காக கொலம்பியா வந்தவர்கள் கொரோனாவால் மீண்டும் வெனிசுலாவிற்கே திரும்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கொலம்பிய தலைநகர் போகோட்டாவில் பணிபுரிந்த வந்த வெனிசுலாவாசிகள் ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானம் எதுவுமின்றி வீட்டு வாடகை கொடுக்க இயலாததால் குடும்பத்துடன் நடந்தே வெனிசுலாவிற்கு பயணிக்கின்றனர்.

20 நாட்கள் நடந்து எல்லைப் பகுதிக்குச் சென்று, அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகுதான் தங்களது சொந்த ஊரை அடைய முடியும் என்றாலும் வேறு வழியில்லாததால் புலம் பெயர்ந்தோர் பலர் தங்களது தாய் மண்ணுக்கே இடம் பெயர்ந்து வருகின்றனர்.


Also see:
First published: April 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading