கொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது - இங்கிலாந்து புகார்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா திருட முயற்சிக்கிறது - இங்கிலாந்து புகார்
covid vaccine
  • News18
  • Last Updated: July 17, 2020, 4:24 PM IST
  • Share this:
இங்கிலாந்தின் தேசிய இணைய பாதுகாப்பு மையம் அமெரிக்கா மற்றும் கனடாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சித் தகவல்களை உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து ரஷ்யா ஹேக்கர்கள் மூலம் திருட முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்ய உளவுத்துறையைச் சார்ந்த APT29 என்ற குழுவினர் இந்த இணைய தாக்குதலை நடத்தி இருப்பதாகவும், தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளில் தொடர்புடைய அமைப்புகளின் மீது இந்த தாக்குதல் தொடரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





படிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..


கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை தாங்கள் வெற்றிகரமாக பரிசோதித்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், இங்கிலாந்தின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading