Exclusive | தமிழகத்தில் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Youtube Video

தமிழகத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அனைவருக்கும் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி சில மாவட்டங்களில் தட்டுபாடு இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், இப்போது கையிருப்பு எவ்வளவு இருக்கின்றது என்பது குறித்த, எமது செய்தியாளரின் கேள்விக்கு விளக்கம் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,” தற்போது தமிழகத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அனைவருக்கும் தடையில்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது.”  என்று தெரிவித்தார்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: