8 மாவட்டங்களில் இன்று 100-ஐ தாண்டிய புதிய தொற்று - மாவட்ட வாரியாக பாதிப்பு விபரங்கள்

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

8 மாவட்டங்களில் இன்று 100-ஐ தாண்டிய புதிய தொற்று - மாவட்ட வாரியாக பாதிப்பு விபரங்கள்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 3, 2020, 7:44 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 64பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள்1,385 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது.





படிக்க: துக்க நிகழ்வில் பங்கேற்ற 58 பேருக்கு கொரோனா - இன்று மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி

படிக்க: டிக்-டாக் செயலி தடையால் ₹45,000 கோடி இழப்பு... சீன அரசு ஊடகம் தகவல்



தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 8 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

மாவட்ட வாரியாக பாதிப்பு


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading