தமிழகத்தில் தொடர்ந்து 5000-க்கும் கீழ் பதிவாகும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

Tamillnadu Corona Virus Update | கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 5245 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,27,703 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து 5000-க்கும் கீழ் பதிவாகும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5245 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தும், 57 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 5245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,79,191 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாாவிலிருந்து இன்று ஒரே நாளில் 5245 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,27,703 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 57 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,529 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1140 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading