• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மத்திய தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றிய 11 பேருக்கு கொரோனா

மத்திய தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றிய 11 பேருக்கு கொரோனா

கோப்புப்படம்

கோப்புப்படம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக இணைச் செயலாளர் உள்ளிட்ட 11 அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக இணைச் செயலாளர் உள்ளிட்ட 11 அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் டெல்லி ஷ்ராம் சக்தி பவனில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர்கள்.

    அந்த அலுவலகக் கட்டடம் கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் மூடப்பட்டு, அங்கே கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் சில அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஹீரலால் சமாரியாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: