கொரோனா பெருந்தொற்று: இந்தியாவில் குணமடைதல் விகிதம் 60.73 சதவிகிதத்தை எட்டியது..

குணமடைதல் சதவிகிதம் 60.73% ஆக இருப்பதாக நேற்றைய நிலவரத்தின்படி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று: இந்தியாவில் குணமடைதல் விகிதம் 60.73 சதவிகிதத்தை எட்டியது..
கோப்புப்படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடைதல் சதவிகிதம் 60.73% ஆக இருப்பதாக நேற்றைய நிலவரத்தின்படி, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,093-ஆக இருந்தது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தின் மிக அதிகமான எண்ணிக்கையாக இது கருதப்படுகிறது.6, 27,000 மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், இதுவரை 3, 79,900 பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,213-ஆக இருப்பதாகவும் சுகாதார அமைச்சகத்தின் வலைதளம் தெரிவித்திருக்கிறது.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading