Home /News /coronavirus-latest-news /

கொரோனா நோயாளிகள் குணமானதால் நடனமாடிய மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோ!

கொரோனா நோயாளிகள் குணமானதால் நடனமாடிய மருத்துவர்கள்... வைரலாகும் வீடியோ!

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்ததைக் கொண்டாடும் வகையில் இரண்டு மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சூஸோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். இதைக் கொண்டாடும் விதமாக இரண்டு மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Published by:Rizwan
First published:

Tags: China, CoronaVirus, Doctors

அடுத்த செய்தி