Home /News /coronavirus-latest-news /

கொரோனா: ம.பி.யில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொரோனா: ம.பி.யில் சுகாதாரத்துறை அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை - காங்கிரஸ் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர், கமல்நாத்.

முன்னாள் முதல்வர், கமல்நாத்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே கொரோனா தொற்று சூழலிலும் மத்திய அரசு பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அம்மாநில சட்டப்பேரவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யவே கொரோனா தொற்று சூழலிலும் மத்திய அரசு பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தி வந்ததாக அம்மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய பிரதேசத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொரோனா அச்சத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 12ம் தேதியே விடுமுறை விடப்பட்டதாகக் கூறினார். ஆனால் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சரைக் கூட நியமிக்காமல் இருப்பதாக விமர்சித்தார்.

    Also see:
    Published by:Rizwan
    First published:

    Tags: CoronaVirus, Madhya pradesh

    அடுத்த செய்தி