கொரோனா பாதித்த அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக எம்.எல்.ஏ அரசு டிஸ்சார்ஜ்

Corona |

கொரோனா பாதித்த அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக எம்.எல்.ஏ அரசு டிஸ்சார்ஜ்
செல்லூர் ராஜு | ஆர்.டி அரசு
  • News18
  • Last Updated: July 17, 2020, 5:23 PM IST
  • Share this:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசு குணமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான ஆர்.டி.அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஆர்.டி.அரசு பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.





படிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..






இதேபோல, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவும் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading