வீட்டில் இருக்கும் விஜய் ரசிகர்களே... உங்களுக்கு ஜாலியான ஒரு டெஸ்ட்!

வீட்டில் இருக்கும் விஜய் ரசிகர்களே... உங்களுக்கு ஜாலியான ஒரு டெஸ்ட்!
நடிகர் விஜய்
  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா போரில் வெற்றியடைய நாம் அனைவரும் வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கூறி கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்தாலும், அதையும் மீறி ஒரு சிலர் வெளியே ஜாலியாக சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில் அரசின் உத்தரவை அப்படியே சமத்தாக கடைபிடிக்கும் விஜய் ரசிகர்களுக்கு தளபதி பற்றி சில சுவாரஸ்யமான கேள்விகளை இங்கு முன் வைக்கிறோம். தங்களுடைய அண்ணனாக, தளபதியாக ரசிகர்கள் விஜயைக் கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கான ஒரு டெஸ்ட் இதோ..


இதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் நீங்கள் எந்த அளவுக்கு விஜயைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை சோதித்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு கண்டிஷன்...கூகுள் பார்க்காம பதில் சொல்லனும் நண்பா!

(function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(d.getElementById(id))return;js=d.createElement(s);js.id=id;js.src='https://embed.playbuzz.com/sdk.js';fjs.parentNode.insertBefore(js,fjs);}(document,'script','playbuzz-sdk'));சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading