ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படதில் இருந்து சென்னை பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதாவும் கொரோனா வைரஸ் ஒழிந்து விட்டதாகவும் நினைக்க வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரப்தீப் கவுர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா நம்மை விட்டு செல்லவில்லை நாம் இன்னும் கொரோனா வைரஸ் பிடியில் தான் உள்ளோம் என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தேவைக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மூககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கை கழுவுவது ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுருத்தியுள்ளார். மேலும் சர்க்கரை நோயாளிகள் கொரோனாவால் உயிரிழக்கும் அளவு தகுந்த நடவடிக்கையால் படி படியாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Last weekend there were big crowds in many public places in Chennai. We are NOT back to normal; more than 1000 lives are lost to #COVID19 daily in India; DO NOT think that virus is gone: stay home and go out only if essential; follow 3 W- wear mask, watch distance and wash hands