புழலில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதி..

புழல் சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்ட கைதிகளில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

புழலில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட கைதிக்கு கொரோனா தொற்று உறுதி..
திருச்சி சிறை
  • Share this:
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்ற 4 பேர் புழல் சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு அண்மையில் மாற்றப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்த சிறைவாசிகள் மற்றும் சிறைக்காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?


இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைவாழ்வு: 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று..

ஏற்கனவே தொழிற் பயிற்சிக்கு சென்னை புழல் சென்று திரும்பிய கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பின்னர் அவர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading