கொரோனா அச்சுறுத்தல் - நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

கொரோனா அச்சுறுத்தல் - நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்
நடிகர் விஜய்
  • Share this:
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் விஜய் வீட்டில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்துச் சென்றனர்.

வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் நடிகர் விஜய், பிரபுதேவா, நடிகை கௌதமி, ரம்பா உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து, விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் என்ற கொரோனா எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டவில்லை. இருப்பினும், முகப்புப் பகுதியில் கிருமி நாசினி மட்டும் தெளிக்கப்பட்டது.







இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



Also see:
First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading