தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள

 • Share this:
  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் தடுப்பூசிகளுக்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கொரோனா விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 மணி நேரத்தில் செவியலியர் உயிரிழப்பு..  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: