கோவை: விதிகளைப் பின்பற்றாத ஜவுளிக்கடை மூலம் 45 பேருக்கு பரவிய தொற்று..

கோவையில் ஒரே துணிக்கடையில் ஜவுளி வாங்கிய 45 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை: விதிகளைப் பின்பற்றாத ஜவுளிக்கடை மூலம் 45 பேருக்கு பரவிய தொற்று..
மாதிரிப் படம்
  • Share this:
கோவை பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கணேஷா சில்க்ஸ் கடையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்ததால், அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், கடைக்கு வந்து சென்றவர்களில் 45 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், கணேஷா சில்க்ஸ் கடைக்கு வந்து சென்றவர்கள் தாமாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.மேலும் படிக்க...

திருமணத்துக்கான வாக்கு, கருக்கலைப்பு.. உதவி ஆய்வாளர் மீது குற்றம்சாட்டும் இளம்பெண்? நடந்தது என்ன?

வெளிமாவட்டங்களில் இருந்து இந்த கடைக்கு அதிகமானோர் ஜவுளி எடுக்க வந்திருந்ததாகவும், அவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading