• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 28 வயது இளைஞர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்த 28 வயது இளைஞர், கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    நேற்று, அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடும் காய்ச்சல், மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பு ஆவணங்களில் இறப்பு ஆவணங்களில் கோவிட் 19 என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இரண்டாவதாக எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே கொரோனா தொற்றால் உயிரிழப்பா என்பதை உறுதிப்படுத்த இயலும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    Also See:

    சுஷாந்த் சிங் மரணித்த தருணத்தில் அதே வீட்டிலிருந்த நண்பர்கள் - போலீசார் விசாரணை


    ’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்

    சென்னையில் கொரோனா பாதித்த சுமார் 300 பேர் எங்கே...? தவறு நடந்தது எப்படி...?



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: