முழு ஊரடங்கு அமலாகுமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

முழு ஊரடங்கு அமலாகுமா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
தமிழகத்தின் வட மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மாவட்ட வாரியான கொரோனா பரவல் நிலவரம்? சிசிச்சை விவரங்கள்? ஊரடங்கில் கட்டுப்பாடு, தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் படிக்க...

பெட்ரோல் & டீசல் விலை - வாகன ஓட்டிகளுக்கு சற்றே ஆறுதல்

காசிக்கே அல்வா கொடுத்த கூட்டாளி கைது - தனி ரூட் போட்டவர் சிக்கியது எப்படி?திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக்குவது அல்லது முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading