• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சென்னையில் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா - அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    மேலும் படிக்க....

    உலகளவில் 63.62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 3.77 லட்சம் பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்றும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு 184 ஆக உயர்வு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: