கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்!

இறைச்சி கடைகளில்   மக்கள் அதிகம் காணப்பட்ட போது  இடைவெளி விட்டு நிற்காமல் இருந்தால் அந்த கடை பூட்டப்படும் என்று கடை உரிமையாளர் பார்த்து எச்சரித்தார்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி அடித்த புதுச்சேரி முதல்வர்!
கிருமி நாசினி தெளிக்கும் முதல்வர் நாராயணசாமி
  • Share this:
கொரோனா தொற்று பராவமல் இருக்க தனது தொகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை முதல்வர் நாராயணசாமி தெளித்து துவங்கி வைத்தார்.

கொரோனா  நோய்த்தொற்று தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இந்த உத்தரவு பின்பற்றப்படும் நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி தினமும் நகரப்பகுதியில் சென்று போலீசாரின் பாதுகாப்பினை உறுதி செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு முதலமைச்சர் இன்று சென்று பார்வையிட்டார். அப்பொழுது அங்கு விற்கும் காய்கறி விலைகளை பற்றி கேட்டறிந்தார். மேலும் இறைச்சி கடைகளில்   மக்கள் அதிகம் காணப்பட்ட போது  இடைவெளி விட்டு நிற்காமல் இருந்தால் அந்த கடை பூட்டப்படும் என்று கடை உரிமையாளர் பார்த்து எச்சரித்தார்.


இதனை தொடர்ந்து தனது தொகுதியில் கிருமிநாசினி மருந்து  தெளிக்கும் பணியை  முதலமைச்சர் நாராயணசாமி அவரே தெளித்து துவக்கி வைத்தார்.









சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading