• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை - தொடங்கி வைத்த முதல்வர்

கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவை - தொடங்கி வைத்த முதல்வர்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

குறுகிய தெருக்களில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கர வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

  • Share this:
    சென்னையில் கொரோனா அதிகம் பரவும் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் உள்ள குறுகிய தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்க 1,36,25,000 ரூபாய் மதிப்பில் 25 இருக்கர வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகன சேவைகளை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    Also read... தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் எப்போது திறப்பு? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: