தெள்ளத் தெளிவாக காட்சியளிக்கும் யமுனா நதிநீர்!

தெள்ளத் தெளிவாக காட்சியளிக்கும் யமுனா நதிநீர்!
யமுனா நதிநீர்
  • Share this:
யமுனா நதியா இது என்று வியக்கும் வகையில் கண்ணாடி போல் மின்னுகிறது. டெல்லி வழியாக செல்லும் யமுனா நதி மிக தூய்மையாக காட்சியளிப்பதை சமூக வலைதளத்தில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா நதி நீர் தெளிவாக ஓடுகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

வாகன போக்குவரத்தும் இல்லாததால் காற்று மாசுபாட்டின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நீர் நிலைகளும் தூய்மையடைந்துள்ளது. மதுராவில் ஓடும் யமுனை நதியின் நீர் தெள்ளத்தெளிவாக காட்சியளிக்கிறது. இதனை சிலர் வாளியில் அள்ளி வியப்புடன் பார்க்கின்றனர்.








Also see...











சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading