கொரோனா வைரஸிற்கு எதிராக தலைமுடியை வெட்டி கொள்ளும் சீன நர்ஸ்!

கொரோனா வைரஸிற்கு எதிராக தலைமுடியை வெட்டி கொள்ளும் சீன நர்ஸ்!
சீனா
  • Share this:
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சீன மருத்துவமனையில் பணிபுரியும் சீன செவிலியர் ஒருவர் தனது தலைமுடியை வெட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைராகி வருகின்றது.

சீனாவின் ஊஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கரோனா வைரஸ் தாக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனிடையே சீனாவில் மருத்துவமானயில் பணி புரியும் நர்ஸ் ஒருவர், வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்து தனது நீண்ட தலைமுடியை வெட்டிக்கொள்கின்றார்.

இதற்காக தனது மருத்துவமனையில் பணி புரியும் சக தோழியிடம் தனது முடியை வெட்டும் படி கூறுகின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.First published: January 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading