ஈரானுக்கு உதவ முன்வந்த தன்னார்வலர்கள் குழு... இணையத்தில் ஒன்றிணைந்த 200 பேர்

கொரோனா வைரஸால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் ஈரானுக்கு உதவ இணையதள தன்னார்வலர்கள் குழு ஒன்று முன்வந்துள்ளது.

ஈரானுக்கு உதவ முன்வந்த தன்னார்வலர்கள் குழு... இணையத்தில் ஒன்றிணைந்த 200 பேர்
கொரோனா
  • Share this:
கொரோனா வைரஸால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் ஈரானுக்கு உதவ இணையதள தன்னார்வலர்கள் குழு ஒன்று முன்வந்துள்ளது.

ஈரானில் கொரோனோ தொற்றுக்கு 10,075 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 429 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சீனா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேர் இணையதளத்தில் ஒன்றிணைந்து ஈரானுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

சீனாவின் நோய்த்தொற்று எதிர்ப்பு குறித்த தகவல்களையும், அனுபவங்களையும் அவர்கள் பெர்சிய மொழியில் மொழிபெயர்த்து வழங்குகின்றனர். இதனை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்வதன் மூலம் ஈரானிய மக்களுக்கு இந்தக் குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

More than 200 volunteers from China, Iran and Afghanistan have teamed up online to fight the #COVID19 by translating China's anti-epidemic knowledge and experience into Persian and sharing it with Iranians via social media platforms https://t.co/pTzaOSa3HP pic.twitter.com/tiaOgJTa0o

First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading