சீனப் பொருளாதாரம் மீண்டெழும் என தெரிவித்த அமைச்சர்: விமர்சிக்கும் மக்கள்

சீனப் பொருளாதாரம் மீண்டெழும் என தெரிவித்த அமைச்சர்: விமர்சிக்கும் மக்கள்
மாதிரிப்படம்
  • News18 Tamil
  • Last Updated: February 12, 2020, 12:12 PM IST
  • Share this:
சீன இணையதளமான Global Times இணையதளத்தில், சீனாவின் முன்னாள் வணிக அமைச்சர் வெய் ஜியாங்கோ (Wei Jianguo) எழுதியுள்ள கட்டுரையில், கொரோனா வைரஸ் சீன பொருளாதாரத்தை தாக்காது என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதல் காலாண்டு பொருளாதார நிலையில், சின்ன தாக்கம் ஏற்படும் என்றாலும் ஒட்டுமொத்தமாக சீன பொருளாதார வளர்ச்சியில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது எனத் தெரிவித்திருக்கிறார் வெய் ஜியாங்கோ. ஆண்டு முடிவில் பொருளாதார நிலை ஏற்கனவே இருக்கும் நிலையை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்ச்சியாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். சீனா தனது முழு நிறுவனத்திறனை காட்டும் நேரமாக இது இருப்பதாகவும், 2020-இன் பிற்பாதியில் சீனா பொருளாதாரத்தில் மீண்டெழும் என்றும் தெரிவித்துள்ளார். COVID-19 எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின்போதும், மக்களுக்கான முழு ஒத்துழைப்பும் அவசர நிலையைக் கையாளாமலும் அரசு இருப்பதாக சீன மக்கள் பலர் வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.


Also See...
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading