சீனாவின் பீஜிங் மார்க்கெட்டில் பரவும் கொரோனா - இரண்டாவது அலையா...?
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் ஆயிரக்கணக்கானோருக்கு பரிசோதனை நடைபெற்றது.

கோப்புப்படம்
- News18 Tamil
- Last Updated: June 16, 2020, 9:16 AM IST
சீனாவின் ஊஹானில் தொடங்கிய கொரோனா தொற்று, இன்று உலகம் முழுவதையும் ஆட்டுவித்துவருகிறது. அந்நாட்டில், கொரோனா இரண்டாவது அலை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்ஜிங்கைச் சேர்ந்த 36 பேர் உள்பட சீனா முழுவதும் 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இது, கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவாகும். தொற்றின் மையமாக கருதப்படும் பெய்ஜிங்கில் உள்ள ஸின்ஃபாடி உணவுச் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கே சென்றவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
Also See:
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - திருப்புமுனையை ஏற்படுத்திய முதல்வரின் கடிதம்
வழக்கறிஞராக மாறிய சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம்
கடந்த 24 மணி நேரத்தில் பெய்ஜிங்கைச் சேர்ந்த 36 பேர் உள்பட சீனா முழுவதும் 57 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இது, கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவாகும். தொற்றின் மையமாக கருதப்படும் பெய்ஜிங்கில் உள்ள ஸின்ஃபாடி உணவுச் சந்தை மூடப்பட்டுள்ளது.
Also See:
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - திருப்புமுனையை ஏற்படுத்திய முதல்வரின் கடிதம்
வழக்கறிஞராக மாறிய சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம்