வைரஸ்களை கொல்லும் நவீன நானோ சில்வர் முகக் கவசங்களை அறிமுகப்படுத்திய சீனா!

சீனாவில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

வைரஸ்களை கொல்லும் நவீன நானோ சில்வர் முகக் கவசங்களை அறிமுகப்படுத்திய சீனா!
நானோ சில்வர் முகக் கவசங்கள்
  • Share this:
சீனாவில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

கொரோனா வைரஸ் உலங்கிலும் பரவி பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாடுகளின் அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 7 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய நானோ சில்வர் முகக் கவசங்களை ஸூஹாயைச் சேர்ந்த அன்ஸின் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த முகக் கவசத்தை அணியும்போது அதிலுள்ள நானோ சில்வர் துகள்கள் வெளியிடும் அயனிகளால் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கொல்லப்படுவதாக அன்ஸின் நிறுவனம் தெரிவித்துள்ளது.Also see:
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading