• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • சீனாவின் எல்லைப்புற நகரங்களில் கடும் கட்டுப்பாடு... வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 28 நாள் தனிமை!

சீனாவின் எல்லைப்புற நகரங்களில் கடும் கட்டுப்பாடு... வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு 28 நாள் தனிமை!

மாதிரி படம்

மாதிரி படம்

"ஆன்டிபாடி பரிசோதனை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன"

  • Share this:
    சீனாவில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நாட்டின் எல்லைப்பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    சீனாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் அதிகபட்ச அளவாக நேற்று 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு திரும்பியவர்கள் என்பதால் எல்லை நகரங்களான சூஃபென்ஹே, ஹர்பின் பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 28 நாள் சுய தனிமைப்படுத்தல் மற்றும் நியூக்ளிக் ஆசிட் பரிசோதனை, ஆன்டிபாடி பரிசோதனை ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: