இறுதிக் கட்டத்தில் சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து

சீனாவின் சினோவேக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து இறுதிக் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளது.

இறுதிக் கட்டத்தில் சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து
மாதிரிப் படம்
  • Share this:
சினோவேக் நிறுவனம் பிரேசிலின் பொதுச்சுகாதாரத் துறையுடன் இணைந்து மனிதர்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதித்து வருகிறது.

கொரோனாவேக் எனப்படும் அந்த மருந்தின் இறுதிக்கட்டச் சோதனையில் பிரேசிலைச் சேர்ந்த 9000 சுகாதார ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Also Read : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு


இதன் முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் கிடைக்கும் என்று சா பாலோ மாநில ஆளுநர் ஜோ டோரியா தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் 12 கோடி டோஸ் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading