சீனாவை நடுங்கவைத்த கொரோனா : கைகொடுத்த செயற்கைக்கோள்கள்..!

சீனாவை நடுங்கவைத்த கொரோனா : கைகொடுத்த செயற்கைக்கோள்கள்..!
  • Share this:
சீனாவில் கொரோனா தாக்குதலின்போது ”பெய்டோ” எனப்படும் வழிகாட்டி செயற்கைக்கோள்கள் பெருமளவில் உதவியுள்ளன.

ஊஹான் நகரில் கொரோனா தாக்குதலுக்காக பிரத்யேக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டபோது, அளவீடுகளை துல்லியமாக எடுக்க பெய்டோ செயற்கைக்கோள்கள் உதவியுள்ளன.

தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு டிரோன்களின் மூலம் மருந்துகளை கொண்டு சேர்க்கவும், ரோபோட்டுகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சேர்க்கவும் பெய்டோ செயற்கைக்கோள்கள் பெருமளவில் உதவியுள்ளன. இதுவரை 30 பெய்டோ செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading