• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஜூன் 22 முதல் நீதிமன்றங்கள் திறக்கப்படவுள்ள 10 மாவட்ட நீதிமன்றங்கள் - உயர்நீதிமன்றம் அனுமதி..

ஜூன் 22 முதல் நீதிமன்றங்கள் திறக்கப்படவுள்ள 10 மாவட்ட நீதிமன்றங்கள் - உயர்நீதிமன்றம் அனுமதி..

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

ஜூன் 22 முதல் 50% பணியாளர்களுடன் நீதிமன்றங்கள் இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் உள்ள 10 மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்ட நீதிமன்றங்களும் ஜூன் 22 முதல் திறக்கப்பட உள்ளன.


    இந்த நீதிமன்றங்களில் 50 சதவிகித ஊழியர்களுக்கு மிகாமல் பணியாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வழக்கறிஞர்கள் காணொளி மூலம் ஆஜராக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: