சென்னை ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில் ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்ட 84  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று
சென்னை ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: July 24, 2020, 8:57 AM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா முன் கள பணியாளர்கள், காவலர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

ந்நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரே கம்பெனியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்களுகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 84 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

அவர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழக முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணிக்காக புதிதாக சிஆர்பிஎப் கம்பெனி வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

படிக்க: என்றென்றும் தஞ்சை மண்ணுக்கு தலைவணங்குகிறேன்: தஞ்சாவூர் மக்கள் புகாருக்கு வனிதா விளக்கம்

படிக்க: மாதம் சுமார் ரூ.15 ஆயிரத்திற்கு குறையாமல் வருமானம் கிடைக்க அரசின் திட்டம்படிக்க: இந்து மதத்தை இழிவுபடுத்தினால் நாக்கை துண்டிக்க பயப்படவேண்டாம்... ஆதீனம் சிவலலிங்கேஸ்வரர் சர்ச்சைப் பேச்சு
தொற்றுக்கு உள்ளானர்கள் யாரும் பிரதான கட்டிடத்துக்கு வராததால் ஆளுநர், மூத்த அதிகாரிகள் தொடர்பில் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading