கொரானா பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டல வாரியாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி

கொரானா பாதித்த மண்டலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 196 ஆக உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 124 பகுதிகள் பாதிக்கபட்ட பகுதியாக உள்ளது.

கொரானா பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டல வாரியாக வெளியிட்ட சென்னை மாநகராட்சி
கோப்புப்படம்
  • Share this:
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

கடந்த வியழக்கிழமை 204 பகுதிகள் பாதிக்கபட்ட பகுதிகளாக இருந்தன. நேற்றும் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் 196 தனிமைபடுத்தபட்ட பகுதிகள் உள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...


திருப்பதி ஏழுமலையான் கோயில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..

அண்ணாநகர் மண்டலத்தில் 35 தெருக்கள் பாதிக்கபட்டு உள்ளன. மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1 தெரு பாதிக்கபட்ட தெருவாக கண்டறியப்பட்டுள்ளது.

திரு.விக.நகர் -9அம்பத்தூர் -6

கோடம்பாக்கம் மண்டலத்தில் - 124 பகுதிகள்

வளசரவாக்கம் - 5

ஆலந்தூர் -5

அடையாறு மண்டலத்தில் -9

சோழிங்கநல்லூர் -2  தெருக்கள் பாதிக்கப்பட்ட பகுதியாகவும் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading